எங்களது அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை - டெம்பா பவுமா!

எங்களது அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதிசெய்யப்படவில்லை - டெம்பா பவுமா!
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 32ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News