பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
-lg.jpg)
பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கும் இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement
Read Full News: பயிற்சி ஆட்டம்: பாகிஸ்தானை பந்தாடி நியூசிலாந்து அபார வெற்றி!
கிரிக்கெட்: Tamil Cricket News