சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் மிரட்டல் சதம்; வாரியர்ஸ் பந்தாடியது நைட் ரைடர்ஸ்!

Nicholas Pooran's hundred gave Trinbago Knight Riders a big win over table-toppers Guyana Amazon War
வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News