PAK vs BAN, 1st Test: சைம் அயூப், சௌத் ஷகீல் அரைசதம்; முதல் இன்னிங்ஸில் சமாளிக்கும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் அதிகபடியான ஈரப்பதம் இருந்ததன் காரணமாக முதல் செஷன் முழுவதும் டாஸ் போடப்படாமல் ஒத்திவைக்கபட்டிருந்தது. அதன்பின் உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ…
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் அதிகபடியான ஈரப்பதம் இருந்ததன் காரணமாக முதல் செஷன் முழுவதும் டாஸ் போடப்படாமல் ஒத்திவைக்கபட்டிருந்தது. அதன்பின் உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.