PAK vs ENG, 2nd T20I: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று கராச்சியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம்(கே), ஹைதர் அலி, ஷான் மசூத், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி
இங்கிலாந்து : பிலிப் சால்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் டக்கெட், ஹாரி புரூக், மொயின் அலி(கே), சாம் கர்ரன், டேவிட் வில்லி, லூக் வூட், லியாம் டாசன், அடில் ரஷித்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News