பாகிஸ்தான் வீரர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்கவில்லை - ரஷித் லதிஃப்!

பாகிஸ்தான் வீரர்களுக்கு 5 மாதம் ஊதியம் வழங்கவில்லை - ரஷித் லதிஃப்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மண்ணில் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக விளையாடும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு முதல் அணியாக வெளியேறும் தருவாயில் இருக்கிறது. இத்தனைக்கும் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்த அந்த அணி நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் இந்தியாவிடம் 191 ரன்களுக்கு சுருண்டு உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக படுதோல்வியை சந்தித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News