அடுத்த உலகக்கோப்பையை வெல்ல தயாராக உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக கோப்பையை வென்றது. குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து யாராலும் வீழ்த்த முடியாத அணியாக உச்சகட்ட ஃபார்மில் மிரட்டி வந்தது.
Advertisement

Read Full News: அடுத்த உலகக்கோப்பையை வெல்ல தயாராக உள்ளேன் - பாட் கம்மின்ஸ்!