இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
Advertisement
Read Full News: இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
கிரிக்கெட்: Tamil Cricket News