விராட் கோலி செய்ததைப் போல் பாபர் ஆசாமும் செய்ய வேண்டும் -பஷித் அலி

விராட் கோலி செய்ததைப் போல் பாபர் ஆசாமும் செய்ய வேண்டும் -பஷித் அலி
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவில் விளையாடி வரும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களின் முதல் 5 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்து பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இத்தனைக்கும் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்த அந்த அணி முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளுடன் நல்ல துவக்கத்தை பெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News