PKL 2023: ஜெய்ப்பூரை வீழ்த்தி புனேரி அசத்தல் வெற்றி; பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்கால்!

PKL 2023: ஜெய்ப்பூரை வீழ்த்தி புனேரி அசத்தல் வெற்றி; பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்த பெங்கால்!
12 அணிகள் பங்கேற்றுள்ள வரும் 10ஆவது புரோ கபடி லீக் தொடர் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் புனேரி பல்டன் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News