காயத்தால் சில மாதங்கள் கிரிக்கெட்டை தவறவிடும் பிரித்வி ஷா!
இந்திய அணியின் இளம் அதிரடி வீரராக பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் பிரித்வி ஷா. ஆனால் ஊக்க மருந்து சர்ச்சையால் தடை, சீனியர் வீரர்களை மதிக்காதது, களத்திற்கு வெளியில் மோதல் என்று பிரச்னைகளில் சிக்கினார் பிரித்வி ஷா. ஐபிஎல் தொடரில் ஃபார்மை மீட்டெடுக்க முடியாததுடன், ஃபிட்னஸ் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.
Advertisement
Read Full News: காயத்தால் சில மாதங்கள் கிரிக்கெட்டை தவறவிடும் பிரித்வி ஷா!
கிரிக்கெட்: Tamil Cricket News