காலிஸ், சங்ககாரா சாதனைகளை தகர்த்த குயின்டன் டி காக்!

காலிஸ், சங்ககாரா சாதனைகளை தகர்த்த குயின்டன் டி காக்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனே நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா மீண்டும் அதனடியாக விளையாடி 50 ஓவர்களில் 357/4 ரன்கள் குவித்து அசத்தியது.
Advertisement
Read Full News: காலிஸ், சங்ககாரா சாதனைகளை தகர்த்த குயின்டன் டி காக்!
கிரிக்கெட்: Tamil Cricket News