கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!

கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
Advertisement
Read Full News: கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார் - ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News