ரஞ்சி கோப்பை 2024: விவிஎஸ் லக்ஷ்மணனை பின்னுக்குத்தள்ளிய புஜாரா!
இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் நடைபெற்று வருகிறது. இதில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய 6ஆவது லீக் போட்டியில் ஜார்க்கண்ட் மற்றும் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா முதலில் பந்து வீசுவதாக அறிவித்து ஜார்கண்டை வெறும் 142 ரன்களுக்கு சுருட்டி வீசியது.
Advertisement
Read Full News: ரஞ்சி கோப்பை 2024: விவிஎஸ் லக்ஷ்மணனை பின்னுக்குத்தள்ளிய புஜாரா!
கிரிக்கெட்: Tamil Cricket News