ரஞ்சி கோப்பை 2024: ரியான் பராக் சதம் வீண்; அசாமை வீழ்த்தி சத்தீஸ்கர் வெற்றி!
இந்தியாவில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள 2024 ரஞ்சிக் கோப்பை தொடரின் 5வது லீக் போட்டியில் அசாம் மற்றும் சத்தீஸ்கர் கிரிக்கெட் அணிகள் மோதின. ராய்ப்பூர் நகரில் தொடங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்ஸில் போராடி 327 ரன்கள் எடுத்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News