சூர்யகுமார் யாதவுக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் ஒன் வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் உலக அளவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தாலும் டி20 கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த தடுமாறியே வருகிறார். அவரது தடுமாற்றத்தை சமீப காலமாக இந்திய அணியும் பார்த்துக் கொண்டுதான் வருகிறது.
Advertisement

Read Full News: சூர்யகுமார் யாதவுக்கு அட்வைஸ் வழங்கிய ரவி சாஸ்திரி!