உலகக்கோப்பை தோல்விக்கு பின் விராட், ரோஹித் அழுதுகொண்டிருந்தனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
                            
                                                         
                                உலகக்கோப்பை தோல்விக்கு பின் விராட், ரோஹித் அழுதுகொண்டிருந்தனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
                            உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.
Advertisement
  
                                                                    
                                                            கிரிக்கெட்: Tamil Cricket News
                                         
             
                                            
 
                                                     
                         
                         
                         
                        