லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் - ரவீந்திர ஜடேஜா!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக புனே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ர வங்கதேச அணியின் புதிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
Advertisement

Read Full News: லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் - ரவீந்திர ஜடேஜா!