உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 256/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Advertisement
Read Full News: உலகக்கோப்பை தொடரில் புதிய சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!
கிரிக்கெட்: Tamil Cricket News