ஒரு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் போல இருக்க வேண்டும் - பஞ்சாப் கிங்ஸ் சிஇஓ!

ஒரு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் போல இருக்க வேண்டும்,
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News