கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்

கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் தற்போது டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியானது மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: கிறிஸ் கெயில் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோவ்மன் பாவெல்
கிரிக்கெட்: Tamil Cricket News