SA vs SL, 1st Test: பவுமா, ஜான்சன் அபாரம்; இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!

SA vs SL, 1st Test: பவுமா, ஜான்சன் அபாரம்; இலங்கையை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அபார வெற்றி!
இலங்கை அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News