SA20 League: டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் தேர்வு!

SA20 League: Durban Super Giants have won the toss and have opted to bat!
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டர்பனில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
பார்ல் ராயல்ஸ்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், விஹான் லுபே, டேன் விலாஸ், டேவிட் மில்லர்(கே), இயோன் மோர்கன், பெரிஸ்கோ ஆடம்ஸ், இவான் ஜோன்ஸ், இம்ரான் மனாக், ஜோர்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: கைல் மேயர்ஸ், குயின்டன் டி காக்(கே), வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், ஜேசன் ஹோல்டர், டுவைன் பிரிட்டோரியஸ், கீமோ பால், கேசவ் மகராஜ், சைமன் ஹார்மர், ரீஸ் டாப்லி, பிரனெலன் சுப்ரயன்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News