T20 Blast 2024: சதமடித்து மிரட்டிய சாம் கரண்; ஹாம்ப்ஷயரை வீழ்த்தி சர்ரே அபார வெற்றி!
இங்கிலாந்தில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சர்ரே மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாம்ப்ஷயர் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் -…
இங்கிலாந்தில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கும் இடையேயான போட்டியில் சர்ரே மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சர்ரே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஹாம்ப்ஷயர் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - பென் மெக்டர்மோட் இணை தொடக்கம் கொடுத்தனர்.