ஐபிஎல் 2025: ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Advertisement

Read Full News: ஐபிஎல் 2025: ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்!