அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய பாண்டியா; கம்பேக் கொடுத்த ஜோர்டன் - வைரலாகும் காணொளி!
![Shivam Dube Falls For Golden Duck As Jordan Strikes Twice After Hardik's Wicket - Watch! அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய பாண்டியா; கம்பேக் கொடுத்த ஜோர்டன் - வைரலாகும் காணொளி!](https://img.cricketnmore.com/uploads/2024/06/jordan-2-lg.png)
அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய பாண்டியா; கம்பேக் கொடுத்த ஜோர்டன் - வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் விராட் கோலி 9 ரன்களிலும், ரிஷப் பந்த் 4 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement