ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக கொண்டாடப்பட்டு வருபவர் ஷுப்மன் கில். இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் ஷிகர் தவானை கழற்றிவிட்டு ஷுப்மன் கில்லை தேர்வு செய்தது இந்திய அணி நிர்வாகம். அதுவும் 6 மாதத்திற்கு முன்பாகவே உலகக்கோப்பை தொடரில் ஷுப்மன் கில் தான் தொடக்க வீரர் என்பதில் ரோஹித் சர்மா தெளிவுடன் இருந்தார்.
Advertisement

Read Full News: ஹாஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!