ஷுப்மன் கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது - சல்மான் பட்!
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் என்று ரசிகர்கள் ஷுப்மன் கில்லை பாராட்டி வந்தனர். அதற்கு ஏற்றார் போல் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பாக கில் விளையாடினார். ஆனால் சமீப காலமாக கில் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தடுமாறி வருகிறார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தமக்கு கிடைக்கும் வாய்ப்பை வீணடித்து வருகிறார்.
Advertisement

Read Full News: ஷுப்மன் கில்லிடம் நிறைய திறமை இருக்கிறது - சல்மான் பட்!