SL vs BAN: இலங்கை டி20 அணியில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்

SL vs BAN: இலங்கை டி20 அணியில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
Advertisement
Read Full News: SL vs BAN: இலங்கை டி20 அணியில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்
கிரிக்கெட்: Tamil Cricket News