SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; மும்பை அசத்தல் வெற்றி!

SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; மும்பை அசத்தல் வெற்றி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளூர் டி20 தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் ஈ பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் ஆந்திரா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
Advertisement
Read Full News: SMAT 2024: சதத்தை தவறவிட்ட ரஹானே; மும்பை அசத்தல் வெற்றி!
கிரிக்கெட்: Tamil Cricket News