கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மந்தனா!

Smriti Mandhana receives first dose of Covid-19 vaccine
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முறாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.
இதில் தற்போது மகளிர் அணி வீராங்கனைகளும் இணைந்துள்ளனர். இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News