கரோனா தடுப்பூசி: முதல் டோஸ் எடுத்து கொண்ட பும்ரா!

Bumrah take first dose corona vaccine
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நேற்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News