சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்!
நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று உள்ளது. அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியின் துவக்க வீரர் சவும்யா சர்க்கார் தனி ஆளாக நின்று போராடி சதம் அடித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.
Advertisement

Read Full News: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சௌமியா சர்க்கார்!