விராட் கோலி ஓய்வு குறித்த சோயிப் அக்தரின் கருத்துக்கு சௌரவ் கங்குலி பதிலடி!

விராட் கோலி ஓய்வு குறித்த சோயிப் அக்தரின் கருத்துக்கு சௌரவ் கங்குலி பதிலடி!
இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முழுமையாக நடைபெற இருப்பது இதுவே முதல்முறை. சொந்த நாட்டில் உலகக்கோப்பை நடக்க இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் மிக அதிகமாக இருக்கின்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News