சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இப்போட்டியில் அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் 60 ரன்களைச் சேர்க்க மற்றொரு தொடக்க வீர்ரான உஸ்மான் கவாஜா 57 ரன்களையும் சேர்த்தனர்.
Advertisement
Read Full News: சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
கிரிக்கெட்: Tamil Cricket News