இந்திய அணியில் எனக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!

இந்திய அணியில் எனக்கான கதவுகள் அடைக்கப்படவில்லை - சட்டேஷ்வர் புஜாரா!
சமீபத்தில் நடந்துமுடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவி கோப்பையை இழந்தது. முன்னதாக கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நியூசிலாந்திடம் தோல்வியைச் சந்தித்தது. இதனால் இந்திய அணியின் பேட்டிங்கில் பலமாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News