ஐபிஎல் 2025: உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!

ஐபிஎல் 2025: உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2025: உமேஷ் யாதவின் சாதனையை முறியடித்த சுனில் நரைன்!
கிரிக்கெட்: Tamil Cricket News