முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - காணொளி!

முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கராச்சியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லாகூர் கலந்தர்ஸ் அணியாயனது 65 ரன்கள் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News