திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!

திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது மூன்று போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. நேற்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது தொடரில் நீடிக்கிறது.
Advertisement
Read Full News: திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!
கிரிக்கெட்: Tamil Cricket News