பட்லர், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதைல் பேட்டிங் செய்த வங்கதேச அணி மெஹ்தி ஹசன் மிராஜ் (35), நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ (27) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல்…
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குவாலியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதைல் பேட்டிங் செய்த வங்கதேச அணி மெஹ்தி ஹசன் மிராஜ் (35), நஜ்மல் ஹுசைன் ஷாண்டோ (27) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.