ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படும் சூர்யகுமார் யாதவ்!

ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படும் சூர்யகுமார் யாதவ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News