ரஸலை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!

ரஸலை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் லிக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
Advertisement
Read Full News: ரஸலை க்ளீன் போல்டாக்கிய சுயாஷ் சர்மா - காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News