பேட்டர்களை யார்க்கரால் ஸ்தம்பிக்கவைத்த கியூட்டா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஜான்சன் சார்லஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
Advertisement

Read Full News: பேட்டர்களை யார்க்கரால் ஸ்தம்பிக்கவைத்த கியூட்டா - வைரல் காணொளி!