ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியானது தொடக்கத்திலிருந்தே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Advertisement

Read Full News: ஹென்றிக்ஸின் விக்கெட்டை தட்டித்தூக்கிய வான் பீக் - காணொளி!