T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான இடத்தை ஏறத்தாழ 7 அணிகள் உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்று முக்கியமான லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது…
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான இடத்தை ஏறத்தாழ 7 அணிகள் உறுதிசெய்துள்ள நிலையில், மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்று முக்கியமான லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது.