T20 WC 2024: பேட்டர்கள் அசத்தல்; நெதர்லாந்துக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் அடுத்த சுற்றுக்கு 7 அணிகள் முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கான போட்டியில் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் உள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற…
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரின் அடுத்த சுற்றுக்கு 7 அணிகள் முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கான போட்டியில் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் உள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியானது இலங்கை அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.