T20 WC 2024: பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
![T20 WC 2024: New Zealand complete a clinical 7-wicket win over Papua New Guinea! T20 WC 2024: பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!](https://img.cricketnmore.com/uploads/2024/06/mit-d-lg.jpg)
T20 WC 2024: பப்புவா நியூ கினியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் ஏறத்தாழ முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து பப்புவா நியூ கினி அணி பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement