T20 WC 2024: சதத்தை தவறவிட்ட நிக்கோலஸ் பூரன்; ஆஃப்கானுக்கு 219 ரன்கள் இலக்கு!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில்…
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.