டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்றுள்ள நியூசிலந்து அணி பேட்டிங்!

T20 World Cup: New Zealand Wins The Toss And Opts To Bat First Against Sri Lanka
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது.
இதில் இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கை: பாதும் நிஷங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, லஹிரு குமார, கசுன் ராஜித.
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News