நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் அஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. சர்வதேச டி20 போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறும் முதல் வெற்றி இதுதான்.
Advertisement

Read Full News: நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம் - கேன் வில்லியம்சன்!